பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான செய்திப் பத்திரிகை அறிவித்தல்

  • :

 

2026 வருடத்தில் பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான செய்திப் பத்திரிகை அறிவித்தல் 2025.07.04ம் திகதியன்று அரசாங்க செய்திப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதற்குரியதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 25/2025 இலக்க சுற்றுநிருபம் www.moe.gov.lk இணையத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

 

IMG 20250704 WA0131

 

Related Articles