பிரதமர்  மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளருக்கிடையில் சந்திப்பு

பிரதமர்  மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளருக்கிடையில் சந்திப்பு
  • :

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Marc - Andre Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பெப்ரவரி 04 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் Clean Sri Lanka திட்டம் தொடர்பான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பாராட்டிய திரு. மார்க்-ஆன்ட்ரே பிரான்சே, நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கும் செயற்பாட்டிற்கு ஆதரவளிப்பதாகவும் வலியுறுத்தினார்.

 

 

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]