புதுப்பித்தல் துறையில் தொழில் நிமித்தம் ஒரே நாளில் 148 பேர் இஸ்ரேல் பயணம்

புதுப்பித்தல் துறையில் தொழில் நிமித்தம் ஒரே நாளில் 148 பேர் இஸ்ரேல் பயணம்
  • :

இஸ்ரேலில் கட்டுமானத் துறையின் கீழ் உள்ள Renovation, General  work, Ceramic Tiling, Plastering work ஆகியவற்றில் பணிபுரிய 148 இலங்கையர்கள் கடந்த 4 ஆம் திகதி இஸ்ரேல் சென்றுள்ளனர்.

மேற்கூறிய தொழில் நிமித்தம் பயணிக்கும் 6வது குழு இந்தக் குழுவாகும், மேலும் அவர்களை மூன்று பிரிவுகளின் கீழ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழுவுடன், 413 இலங்கை இளைஞர்கள் இஸ்ரேலின் புதுப்பித்தல் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

 

Related Articles