Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CORZENT EDGE (PVT) LTD இனால் நிதி நன்கொடை

Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CORZENT EDGE (PVT) LTD இனால் நிதி நன்கொடை
  • :

‘‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CORZENT EDGE (PVT) LTD இனால் 25 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை, CORZENT EDGE (PVT) LTD இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர குணசிங்க மற்றும் Cato Eliassen (Managing Director, Contracting Works) ஆகியோர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் அண்மையில் கையளித்தனர்.

Related Articles