நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், உப நீர்த்தேக்கங்களிலிருந்து செயற்படுத்தப்படும் லபுகம மற்றும் கலத்துவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேவை பெறும் பகுதிகளுக்கான நீர் விநியோகம் பின்வரும் நேரங்களில் கட்டுப்படுத்தப்படும்.
அதன்படி, 2026 ஏப்ரல் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 8.00 முதல் 2026 ஏப்ரல் 06 திங்கட்கிழமை மு.ப. 8.00 வரை பாதுக்கை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.


