கொட்டாவ முதல் மத்தல வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சாரதிகளுக்கு மற்றும் பயணிகளுக்கு ஓய்வு பெற்றுக் கொள்வதற்காக மற்றும் வசதிகளை வழங்குவதற்காக மாத்தறை, பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்ட ஓய்வு நிலையத்தின் நிருமணப் பணிகள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. கே பெரேராவின் தலைமையில் நேற்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது


