நாட்டின் மிகப்பெரிய லங்கா சதொச விற்கனை நிலையம்

நாட்டின் மிகப்பெரிய லங்கா சதொச விற்கனை நிலையம்
  • :
"லங்கா சதோச exclusive" அதன் புதிய மெகா கிளையை பதுளையில் திறந்துள்ளது.

 நாட்டின் மிகப்பெரிய லங்கா சதொச விற்கனை நிலையம் "லங்கா சதொச exclusive" பதுளை புதிய மெகா கிளை வர்த்தக, வணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

Related Articles