தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டம் 

  • :

சீதாவாக்கை பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டம் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி சீதாவாக்கை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, தனியார் துறை நிறுவனங்களில் தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும்.

மேலதிக தகவல்களுக்கு, 0714166349 அல்லது 0718300306 என்ற என்ற இலக்கங்களினூடாக தொடர்பை மேற்கொள்ள முடியும்.

Related Articles