உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஜவிவசாய அமைச்சு பல திட்டங்களைத் ஆரம்பம்

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஜவிவசாய அமைச்சு பல திட்டங்களைத் ஆரம்பம்
  • :
விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த நேற்றுமுன்தினம் (08) அம்பேவெலவில் உள்ள மில்கோ நிறுவனத்தில் சிறப்பு ஆய்வு நடத்தினார்.

 அரசாங்கத்தால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட அம்பேவெல நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்து கறவை மாடுகளை விவசாயிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்விலும் அமைச்சர் பங்கேற்றார்

Related Articles