வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பெப்ரவரி 23ஆம் திகதி இடம்பெற்றது.
தரவுகள் மற்றும் சரியான தகவல்களின் அடிப்படையில் முடிவெடுப்பது கட்டாயமானது என்றும், அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.