சட்ட விரோதமான போதைப்பொருள் தொடர்பாக விசேட சோதனை நடவடிக்கை

சட்ட விரோதமான போதைப்பொருள் தொடர்பாக விசேட சோதனை நடவடிக்கை
  • :

கல்கிஸ்ஸ, மொரட்டுவை, வெல்லம்பிடிய, ஹங்வெல்ல, கேகாலை, சீதவாகபுர, எம்பிலிபிடிய மற்றும் இரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் ஸ்ரீ லங்கா பொலிஸ், ஸ்ரீ லங்கா பொலிஸ் விசேட அதிரடிப் படை, இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை ஒன்றிணைந்து நேற்று (06) கலகிஸ்ஸ, மொரட்டுவை, வெல்லம்பிட்டி, ஹங்வெல்ல, கேகாலை, சீதவாகபுர, எம்பிலிபிடிய மற்றும் இரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் போது சட்டவிரோத போதைப் பொருள் மற்றும் பல்வேறு சட்ட விரோத செயல்கள் மற்றும் செயற்பாடுகளுடன் தொடர்பான பெரும்பாலான நபர்களை கைது செய்யப்பட்டதாகவும் இந்த விசாரணை சோதனை செயற்பாட்டின் போது ஒரு கிலோ விற்கும் அதிகமான ஐஸ் (1KG) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles