அதிக வெப்பநிலை காரணமாக திகன திகன பிரதேசத்தில் நீர் விநியோகத்திற்கு விசேட திட்டம்

அதிக வெப்பநிலை காரணமாக திகன திகன பிரதேசத்தில் நீர் விநியோகத்திற்கு விசேட திட்டம்
  • :

அதிக வெப்ப நிலை காரணமாக மகாபலி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதனால், திகன பிரதேசத்தில் நீர் விநியோகத்திற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் கண்டி மாவட்ட செயலாளரினால் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகளுக்கு அமைவாக விசேட திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இராணுவ வீரர்களினால் 2026 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி முதல் 11 வரை 5,000 இற்கும் அதிகமான மண் மூடைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

Related Articles