கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், எறாவூர் பொதுச் சந்தையின் திறப்பு விழா மற்றும் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (17) புன்னக்குடாவில் நடைபெற்றது.
இந்தப் பொதுச் சந்தைக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், அரச நிதியைப் பயன்படுத்தி இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.
....
காட்சிகளை பார்வையிட https://www.facebook.com/share/p/1LNQsnkkDj/


