தென் மாகாண வருடாந்த புதிய தேயிலை விழா

தென் மாகாண வருடாந்த புதிய தேயிலை விழா
  • :

தென் மாகாண 'புதிய தேயிலை விழா'' கொடபொல வரலாற்றுமிக்க கெட்டம்பருவ ரஜமகா விஹாரையில் மகாசங்கரத்தினரின் அறிவுறுத்தல்களுக்கமைய இடம்பெற்றது.

இலங்கையில் ஒரு தேயிலைக் கலாச்சாரத்தை உருவாக்குவதே புதிய தேயிலை வழாவின் நோக்கமாகும்.

இந்நிகழ்வுக்கு, கௌரவ மகாசங்க ரத்நாய, தேயிலை உற்பத்தியாளர்கள், தேயிலை கொளுந்து வியாபாரிகள், தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles