இந்து-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (ISFTA) 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கொழும்பில்
உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விசேட மாநாட்டில், வர்த்தகம், வணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரால் ‘இந்தியப் பிரிவு’ உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது


