கொழும்பு சங்கராஜ கல்லூரியில் தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

  • :

கொழும்பு சங்கராஜ கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நேற்று (23) நடைபெற்றது.

தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதற்கும், குழந்தைகள் பாதுகாப்பில் தலைவர்களாக எவ்வாறு செயல்படுவது என்பதைக் கற்பிப்பதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 

Related Articles