இன்றைய பாராளுமன்றம்

இன்றைய பாராளுமன்றம்
  • :

➡️ අද පාර්ලිමේන්තුව | இன்றைய பாராளுமன்றம் | Today Parliament – 21.10.2025

⏰ மு.ப. 09.30 - மு.ப. 10.00;

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்

 

⏰ மு.ப. 10.00 - மு.ப. 11.00;

வாய்மூல விடைக்கான வினாக்கள்

 

⏰ மு.ப. 11.00 - மு.ப. 11.30;

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்

 

⏰ மு.ப. 11.30 - பி.ப. 5.00;

(i) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்

 

(ii) தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - குழு ஆய்நிலை

 

⏰ பி.ப. 5.00 - பி.ப. 5.30;

ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

 

🔗 இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்: parliament.lk/ta/business-of-parliament/order-papers

 

---

 

 iamentLK

Related Articles