2025 ஆம் ஆண்டுக்கான கண்டி எசல மகா பெரஹெர, ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 9ஆம் திகதி வரை நடைபெறும்.
கடந்த 19 ஆம் திகதி தலதா மாளிகை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தியவதன நிலமே இதை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இதில் அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


