சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கௌரவ எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக அவர்களினால் இன்று (03) பாராளுமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


