அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பொதுமக்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்க 03 வாட்ஸ்அப் இலக்கங்கள்

  • :

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை காரணமாக, அனர்த்தங்களுக்கு

முகங்கொடுத்துள்ள பொதுமக்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்க 03 வாட்ஸ்அப் இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தொலைபேசி இலக்கங்கள் :
070 411 71 17
078 411 71 17
077 411 71 17

அனர்த்த முகாமைத்துவ மையம்

Related Articles