நாட்டில் தற்போது நிலவும் அவசரகால சூழ்நிலையில் சந்தையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மத்திய மாகாணம் - 0771088918
மேல் மாகாணம் - 0770106603
வடமேல் மாகாணம் - 0771088902
சபரகமுவ மாகாணம் - 0771088912
ஊவா மாகாணம் - 0771088896
தென் மாகாணம் - 0771088915
வட மாகாணம் - 0771088910
வட மத்திய மாகாணம் - 0771088801
கிழக்கு மாகாணம் - 0770110096
மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் சந்தையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது எதிர்காலத்தில்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேலும் வலியுறுத்தியுள்ளது.


