ஆய்வாளர்களின் ஒத்துழைப்பு தற்போது நாட்டின் அபிவிருத்திக்காக அத்தியாவசியமான குறிகாட்டி

ஆய்வாளர்களின் ஒத்துழைப்பு தற்போது நாட்டின் அபிவிருத்திக்காக அத்தியாவசியமான குறிகாட்டி
  • :
 
ஆய்வாளர்களின் ஒத்துழைப்பு தற்போது நாட்டின் அபிவிருத்திக்காக அத்தியாவசியமான குறிகாட்டி- கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு

 ஆய்வாளர்களின் ஒத்துழைப்பு தற்போது நாட்டின் அபிவிருத்திக்காக அத்தியாவசியமான குறிகாட்டி என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அண்மையில் (28) வி.கே.சமரநாயக ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வருடாந்த ஆய்வாளர்கள் மாநாட்டின் (2025) அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

Related Articles