சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தளை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தளை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு
  • :

77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தளை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி மு.ப 9.00 மனி முதல் பி.ப 4.00 மணி வரை மாத்தளை மாவட்ட செயலக வீரபுரன் அப்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த உன்னதமான நோக்கத்திற்கு அனைவரும் பங்களிக்குமாறு மாவட்ட செயலக ஊழியர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

Related Articles