எரிபொருள் விலைகளில் திருத்தம்.

எரிபொருள் விலைகளில் திருத்தம்.
  • :

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, அண்மைய எரிபொருள் விலைகள் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரூ.299 ஆக இருந்த 92 ஆக்டேன் பெட்ரோலின் விலை ரூ.05 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.294.00 ஆகும்.

அதேபோல், ரூ.313 ஆக இருந்த ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலையும் ரூ.5 அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.318.00 ஆகும்.

Related Articles