நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் தொடர்பாக இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தலைவர் இதனை குறிப்பிட்டார்.
தேவைக்கு ஏற்றவாறு எரிபொருள் இருப்பு கூட்டுத்தாபனத்திடம் காணப்படுவதாகவும், இன்றைய நாளைக்கு அவசியமான எரிபொருள் முன்பதிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும். எரிபொருள் விநியோகத்தர்களின் ஒரு குழுவினால் இந்தப் பிரச்சினை ஏற்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.