தமிழ் மற்றும் சிங்கள புது வருடத்திற்காக தமது கிராமங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்பிற்கு வருவதற்கு அவசியமான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பயணிகளின் கோரிக்கைகளுக்கமைவாக நிரந்தர பஸ் சேவையுடன், மேலதிக பயணங்களுக்காக வேண்டி,
மேலதிக பஸ் சேவைகளையும் ஒழுங்குபடுத்தியுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.