இன்றைய பாராளுமன்றம்

இன்றைய பாராளுமன்றம்
  • :

இன்றைய பாராளுமன்றம் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைறுகிறது.

 

 

⏰ மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்

⏰ மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்

 

⏰ மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்

 

⏰ மு.ப. 11.30 - பி.ப. 5.00 தேசிய சூழல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

 

⏰ பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்

 

 இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்: https://www.parliament.lk/.../business-of.../order-papers

 

-

#SLparliament #lka #SriLanka #10thParliamentLK

Related Articles