Thu, Jul 23, 2026

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
  • :

மார்ச் 02, 2026 க்கான வானிலை முன்னறிவிப்பு

மார்ச் 02, 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

தீவின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் காலை நேரத்தில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

Related Articles