இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இடம்பெற மாட்டாது என்று பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக விஷேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாது.
*இந்திகா லியனகே*
*பரீட்சை ஆணையாளர் நாயகம்*


