2025 ஆம் ஆண்டில் கடந்த எட்டு மாதங்களுக்குள் தென் கொரியாவில் தொழிலுக்காக 2522இளைஞர் யுவதிகள் புறபடசென்றுள்ளார்கள்.
தென் கொரியா வில் உற்பத்தித் துறையில் தொழிலுக்காக தகுதி பெற்ற 60 இளைஞர் யுவதிகள் அண்மையில் (19) இலங்கை விமான சேவையின் UL 470 விமானத்தில் புறப்பட்டு சென்றதுடன், இக்குழுவில் 7 யுவதிகளும் அடங்குவர்.


