தற்போது பிராந்தியத்தில் நிலவும் அவசர நிலைமை காரணமாக ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவுறுத்துகிறது.
24/7 அவசர உதவிக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
1. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா - கொழும்பு
• தொலைபேசி: +94 112 325 373/ +94 112 325 375/ +94 112 207 200/+94 112 207 207
• தொலைநகல்: +94 112 446 091 / +94 112 333 450 / +94 112 430 220
• மின்னஞ்சல்:
2. இலங்கைத் தூதரகம் - தெஹ்ரான், ஈரான்
• தொலைபேசி: +98 939 205 5161/ +98 991 205 7522 (சிங்களம்/ஆங்கிலம்)/
+98 936 636 0260
3. இலங்கைத் தூதரகம் - டெல் அவிவ், இஸ்ரேல்
• தொலைபேசி (வாட்ஸ்அப் மட்டும்): +94 71 844 7305/ +94 71 683 3513/ +94 71 974 2095
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு