இலங்கை பொறியியல் படையணியின் பிரிகேடியர் டபிள்யூ.எஸ் கமகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவ தலைமையகத்தின் இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராகவும் இராணுவ பேச்சாளராகவும் 2025 பெப்ரவரி 05 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
முன்னதாக இப்பதவி வகித்த மேஜர் ஜெனரல் எம்ஜேஆர்எஸ் மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.