போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் இரவு நேரத்தில் போக்குவரத்து வாகனங்களை நிறுத்துவதற்கு அடையாளம் காட்டும் போது,
சம்பந்தப்பட்ட அதிகாரி சாரதிக்கு நன்கு தெரியும் விதமாக மின் விளக்குகளில் நன்கு ஒளிரும் (லுமினஸ்) விதத்தில் மேல் சட்டை மற்றும் கையுறைகளை அணிய வேண்டும் என பதில் பொலிஸ்மா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான அறிவித்தல் பின்வருமாறு,