கம்பஹா மாவட்டத்தின் படல்கம பிரதேசத்தில் 2015 ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகள் 95% வீதமானவை நிறைவு

கம்பஹா மாவட்டத்தின் படல்கம பிரதேசத்தில் 2015 ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகள் 95% வீதமானவை நிறைவு
  • :
கம்பஹா மாவட்டத்தின் படல்கம பிரதேசத்தில் 2015 ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகள் 95% வீதமானவை நிறைவு செய்யப்பட்டு 2019 இல் உற்பத்தி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த தற்போது செயற்பாடு இன்றி காணப்படும் பால் சார்ந்த உற்பத்தி கைத்தொழில் திட்டத்தின் தற்போதைய நிலை

 இத்திட்டத்திற்காக 1800 கோடி ரூபாய் செலவிடப்பட்ட உள்ளதாகவும் இத்தொழிற்சாலைத் திட்ட வளாகத்தில் நடாத்தப்பட்ட ஊடக சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்டு மில்கோ கம்பனியின் தலைவர் வி. ஜி. எச். கோதாபய குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தி இத்திட்டத்தின் நடவடிக்கைகளை முடிவுறுத்துவதற்காக அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Articles