சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்ட, தேசிய விழா நேற்று (20) கன்னொருவ சேவை பயிற்சி நிறுவன வளாகத்தில் விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த வேலைத்திட்டத்தில், தேனீ வளர்ப்பை அறிமுகப்படுத்தல், தேனீக்களுக்கு ஏற்ற பயிர்களைப் பரிந்துரைத்தல் மற்றும் தேன் சார்ந்த உணவு வகைகளை அறிமுகப்படுத்தல் என்பன இடம்பெற்றன.
இந்த நிகழ்வை மற்றொரு நிகழ்வு மே மாதம் 25 ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் நடத்த்தப்பட உள்ளது.
இந்த நிகழ்வின் மற்றொரு நாள், மே மாதம் 25 ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் நடைபெற உள்ளது.