கண்டி-கொழும்பு பிரதான வீதியில் கட்டுமானப் பணிகள் காரணமாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் - கடவத்தை பொலிஸ் பிரிவு.
''கடவத்தை இடைமாறல் மற்றும் மீரிகம நோக்கி 500 மீட்டர் வீதி'' திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், பண்டாரவத்தை புவக் பிட்டிய பகுதியிலிருந்து கண்டி- பிரதான வீதியின் ஒரு பாதையை 2026.03.15 வரை மூட வீதி அபிவிருத்தி அதிகார சபைநடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, கொழும்பிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்கள்
கொழும்பு
மாற்று பாதையைப் பயன்படுத்தலாம்.
மாற்று பாதை
கடவத்தை போக்குவரத்து சிக்னல் சந்திப்பிலிருந்து எல்தெனிய போக்குவரத்து சிக்னல் சந்திப்பு வரை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் வழியாக இந்த வீதியை பயன்படுத்தலாம்.
பொலிஸ் ஊடகப் பிரிவு


