கஸகஸ்தானின் ஏர் அஸ்தானா விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பித்தது.

கஸகஸ்தானின் ஏர் அஸ்தானா விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பித்தது.
  • :

கஸகஸ்தானின் ஏர் அஸ்தானா விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பித்தது.

கஜகஸ்தானின் ஏர் அஸ்தானா விமான நிறுவனம் நேற்று (25) இலங்கைக்கான விமான சேவைகளைத் ஆரம்பித்தது.

ஏர் அஸ்தானா விமானம் வாராந்தம் நாட்டிற்கு வர உள்ளது.

குறித்த விமான சேவை நாட்டிற்கு வரவேற்கப்பட்டதுடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Articles