கெஸ்பேவயில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா தடுப்பு விசேட வேலைத்திட்டம்

கெஸ்பேவயில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா தடுப்பு விசேட வேலைத்திட்டம்
  • :

கெஸ்பேவ பிரதேச செயலாளர் பிரிவின் நிவுன்கம கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பரவல் தொடர்பாக தெளிவூட்டுதல் மற்றும் வீடுகளை பரிசோதனை செய்தல் ஒன்று பணிகள் அண்மையில் (24) நடைபெற்றது.

அப்பகுதி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய உற்பத்தி ஆய்வு உதவியாளர்கள், குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், டெங்கு தடுப்பு உதவியாளர்கள் (MOH கெஸ்பேவ) உட்பட சமூகத் தலைவர்களினால் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

Related Articles