Lanka Ride சைக்கிள் சவாரி இன்று ஆரம்பம்..

Lanka Ride சைக்கிள் சவாரி இன்று ஆரம்பம்..
  • :

Lanka Ride சைக்கிள் சவாரி இன்று (16) காலை 9 மணிக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்பாக ஆரம்பமாகும்

போட்டி இன்று (16) காலை 9 மணிக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்பாக ஆரம்பமாகி, கண்டி கன்னோருவ நோக்கி புறப்படும். கன்னோருவ நகரில் போட்டியின் முதலாவது நாள் நிறைவடையும்.

17 ஆம் திகதி காலை 9 மணிக்கு கன்னோருவையிலிருந்து மீண்டும் போட்டி ஆரம்பமாகி அனுராதபுரம் நோக்கி புறப்படவுள்ளது.

இதேவேளை, 18ஆம் திகதி கொழும்பில் போட்டியை நிறைவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சைக்கிள் சவாரியில் 17 குழுக்கள் பங்கேற்கின்றனர்.

Related Articles