தென்னை உற்பத்தி சபை யின் வழிகாட்டுதலுக்கு இணங்க நிவாரண விலையில் தென்னை உரத்தை வழங்கும் தேசிய திட்டத்தை முன்னிட்டு 146 தென்னை உற்பத்தியாளர்களுக்கு, 30 மெற்றிக் தொன் தென்னை உரத்தைப் பகிர்ந்தளிக்கும் புத்தளம் பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான பளுகஸ்வெவ வத்தையில் இடம் பெற்றது.


