பெலிஹூல்ஓயா சுற்றுலா தலமாக மாற்றப்படும்

பெலிஹூல்ஓயா சுற்றுலா தலமாக மாற்றப்படும்
  • :

பலாங்கொடை பெலிஹூல்ஓயாவை சுற்றுலா தலமாக மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அண்மையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles