சப்ரகமுவ மாகாண சபையில் யோகா தின கொண்டாட்டம்

சப்ரகமுவ மாகாண சபையில் யோகா தின கொண்டாட்டம்
  • :

சர்வதேச யோகா தினத்துடன் இணைந்து கண்டியில் உள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சப்ரகமுவ மாகாண சபை இணைந்து ஏற்பாடு செய்த யோகா நிகழ்ச்சி அண்மையில் சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2014 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21 ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது.

Related Articles