புத்தளம் பாதை நாத்தாண்டியா வரை நீட்டிக்கப்படுவதையும், பிரதான பாதையில் புகையிரதங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதையும் கருத்தில் கொண்டு டிசம்பர் 08 முதல் திருத்தப்பட்ட கால அட்டவணையை இதன் மூலம் வழங்கியுள்ளது.
மேலும், கரையோரப் பாதை மற்றும் களனி பள்ளத்தாக்கு பாதையில் வழக்கமான பயண நேர அட்டவணை செயல்படுத்தப்படும்.
இலங்கை புகையிரதத் திணைக்களம்.



