ஜூன் 26 திகதிய சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஊர்வலம் அண்மையில் (30) கேகாலை மாவட்டத்தின் அறநாயக்க பிரதேச செயலாளர் பிரிவை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பாக 1927 என்ற தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட்ட ஸ்டிக்கர்களை பொது இடங்களில் ஒட்டும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.


