பொது மக்களின் கவனத்திற்கு; இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

பொது மக்களின் கவனத்திற்கு; இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்
  • :

2025 ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி மு.ப. 08.30 வரை செல்லுபடியாகும் விதமாக 2025 ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி காலை மு.ப. 08.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்காக.

 

கவனத்திற்கு!

 

நாட்டின் பெரும்பாலான பிரதேங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

 

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். 

 

இதனால் ஏற்படக்கூடிய கடும் மழை,கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களைக் குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 #s

Related Articles