22வது வருடாந்திர பொதுநலவாய கல்விப் பேரவை மற்றும் 2026 பொதுநலவாய திறந்த கற்றல் (COL) ஆளுகை மன்றகலந்துகொள்வதற்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்கக் கூட்டத்தில் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (18) ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார்.
இந்த உத்தியோகபூர்வ பயணத்தின் போது, கல்வி, அபிவிருத்தி ஆய்வுகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் பல்வேறு உயர்மட்ட கல்வி மற்றும் இராஜதந்திர கூட்டங்களில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.


