புதிதாக பதவியேற்ற 55 வது காலாட்படை படைப்பிரிவின் தளபதி அவர்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்குமிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு

புதிதாக பதவியேற்ற 55 வது காலாட்படை படைப்பிரிவின் தளபதி அவர்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்குமிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு
  • :
புதிதாக பதவியேற்ற 55 வது காலாட்படை படைப்பிரிவின் தளபதி அவர்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்குமிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு

 55 வது காலாட்படை படைப்பிரிவின் தளபதி Major General HMGE Herath RSP USP ndu psc (General Officer Commanding 55 Infantry Division) அவர்கள் மற்றும் Brigadier TBMR Kandekumbura (RSP USP Commander 551 Infantry Brigade) ஆகியோர் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களை அண்மையில் (05.01.2026) சந்தித்து. கலந்துரையாடினர

இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாஜினி இன்பராஜ் ,அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K அழகக்கோன்,55 வது காலாட்படை படைப்பிரிவு மற்றும் 551 காலாட்படைபிரிவின் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
 
மேஜர் ஜெனரல் எச்.எம்.ஜி.இ. ஹேரத் 55 வது காலாட்படை படைப்பிரிவின் 30 வது தளபதியாக ஜனவரி 02ம் திகதி 2026 அன்று கிளிநொச்சியில் உள்ள அதன் தலைமையகத்தில் பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles