புத்தளம் புகையிரத வீதியில், கொழும்பு கோட்டை முதல் சிலாபம் வரையிலான புகையிரத சேவைகள் நாளை (29)முதல் மீண்டும் ஆரம்பமாகும்

புத்தளம் புகையிரத வீதியில், கொழும்பு கோட்டை முதல் சிலாபம் வரையிலான புகையிரத சேவைகள் நாளை (29)முதல் மீண்டும் ஆரம்பமாகும்
  • :

புத்தளம் புகையிரத வீதியில், கொழும்பு கோட்டை முதல் சிலாபம் வரையிலான புகையிரத சேவைகள் நாளை (29)முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

2025.12.29 நாளை முதல் புத்தளம் பாதை ரயில் சேவைகள் சிலாபம் புகையிரத நிலையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காலை மற்றும் மாலை அலுவலக ரயில்கள் 2025.12.29 முதல் சிலாபம் புகையிரத நிலையம் வரை வரை பயணிக்கும். 

சீரற்ற காலநிலை காரணமாக, புத்தளம் பாதை ரயில் சேவைகள் இதுவரை நாத்தண்டிய ரயில் நிலையத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தன. எனவே அது நாளை முதல் சிலாபம் வரை பயணிக்கும்.

 

 

 

Related Articles