டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Piotex Gloves Pvt Ltd நிறுவனம் மற்றும் ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் 2,112,000 ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை Piotex Gloves Pvt Ltd நிறுவனத்தின் உதவிக் கணக்காளர் காமினி பிரசன்ன இன்று (18) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.


