தரம் 2 முதல் 11 வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக புதிய சுற்றுநிருபம்

தரம் 2 முதல் 11 வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக புதிய சுற்றுநிருபம்
  • :

பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக ( தரம் 5 மற்றும் 6 தவிர்ந்த ) புதிய சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்று கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இந்த இலக்கம் 27/2025 சுற்றுநிருபத்தை www.moe.gov.lk என்ற இணையத்தளத்தினுள் பிரவேசிப்பதனூடாக பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles